இணைய வழிக் கூட்ட எண் 87
நாள் : 15.03.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : தகடூர் தமிழ்ச்செல்வி (திராவிடர் கழக மாநில மகளிரணிச் செயலாளர்)
வரவேற்புரை: அ.சங்கீதா (திராவிடர் கழக மகளிரணி, தர்மபுரி)
தொடக்க உரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் எழுதிய ‘கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே’
நூல் அறிமுக உரை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
இணைப்புரை : கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாலர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
Leave a Comment