பாரபட்சமில்லாமல் எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளை உடைத்தல், ஆட்சியைக் கவிழ்த்தல், ஆளுநர் களைக் கொண்டு பாரதீய ஜனதா அரசமைக்கும் வகையில் பஞ்சாயத்து பேசுதல் என்று அனைத்து வகையான ஜனநாயக விரோத செயல்களை செயல்படுத்துவதற்கான உள்ளடி அமைச்சராகத் தானே உள்துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார்?