கடவுள் சக்தி?
♦ கோவில் பணியாளர்களுக்கு முழு உடற் பரிசோதனைத் திட்டம் தொடக்கம்.
>> கோவில் பணியாளர்களைக் கூட காப்பாற்ற முடியாத கடவுளா? அந்தோ பரிதாபம்!
பதிலடி
♦ பெரிய வீரன்னா வாரணாசியில் மோடியை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டியதுதானே!
– ‘தினமலர்’ கார்ட்டூன்
>> மோடிஜி பெரிய வீரருன்னா, தமிழ்நாட்டில் வந்து போட்டியிட வேண்டியதுதானே!