பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில்…
* போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம்.
– பி.ஜே.பி., அண்ணாமலை பேச்சு
>> பி.ஜே.பி. ஆளும் குஜராத் கடலோரப் பகுதியில் 480 கோடி ரூபாய் போதைப் பொருள்கள், படகுகளுடன் ஆறு பேர் கைது!
தன்னைத்தானே….
* தமிழ்நாட்டில் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க சிலர் முயற்சி.
– ஆளுநர் ஆர்.என்.இரவி குற்றச்சாட்டு
>> தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள் கிறாரா, ஆர்.என்.இரவி. தமிழர்களுக்குப் பூணூல் போட்டுக்கொள்ளும் கலாச்சாரம் கிடையாதே!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment