பெரியார் உலக நிதி

viduthalai
0 Min Read

குடும்ப விளக்கு நிதி நிர்வாகி பா. வேணுகோபாலின் மகன் மருத்துவர் வே. ஹரிகிருஷ்ணா – மருமகள் மருத்துவர் காயத்ரி ஆகியோர் பெரியார் உலக நிதியாக ரூ.20,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (10.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *