ஒரு பிடி பித்தளைச் சாமியை, செம்புப் பொம்மையை ஆள் மட்டும் தூக்கிச் சென்றால் போதாது என்று அதற்கு மரத்தாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் யானையும், குதிரையும் வேண்டுமென்கிறோம்; சர்வ சக்தியுள்ள கடவுள் என்று கூறிவிட்டு, அதற்கு இத்தனையும் நாம் தானடா செய்ய வேண்டும் என்கிறோயே; அப்புறம் அதைக் கைதி மாதிரி ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைக்கிறாய், உலக மக்கள் எல்லாம் இப்படியா ‘சாமி’ கும்பிடுகிறார்கள்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1265)
Leave a Comment