சுயமரியாதை சுடரொளி புதுவை மாநில மேனாள் திராவிடர் கழகத் தலைவர் புதுவை கு.கலைமணி அவர்களின் வாழ்விணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சந்திரா கலைமணி அவர்கள் நேற்று (11.3.2024) இரவு மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகி றோம். அவரது இறுதி நிகழ்வு இன்று (12.3.2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.