சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் எபினேசர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்தார். உடன் திராவிடர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன். (சென்னை, 11.3.2024)
மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் குற்றாலம் பி. கல்யாணம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்தார். உடன் அவர்களின் மகன் அறிவுச்செல்வன். (11.03.2024,சென்னை)