பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனிதச் சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும். மக்கள் இதனை உணர்ந்து நடக்க வேண்டாமா? பேதங்களை அகற்ற முற்பட்டு, அதற்கு ஆவன செய்யாமல் நிரந்தரமான சாந்தி எப்படி ஏற்படும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’