தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று (11-3-2024) சந்தித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் கே.வி.தங்கபாலு உடன் இருந்தனர்
– (சென்னை பெரியார் திடல், 11-3-2024)