அப்பா – மகன்

viduthalai
0 Min Read

சாதிக்க முடியுமா?

மகன்: பெண்கள் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று பிரதமர் பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ஹிந்துராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுபவர்கள் இதனை சாதிக்க முடியுமா, மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *