செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

இவாளின் வாடிக்கை

*நாட்டை சிதைக்க நினைப்பவர்களே, ஸநாதனத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள்.

– ஆளுநர் ஆர்.என்.ரவி

>>பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி வைப்பதுதானே ஸநாதனம். தலைகீழாகப் புரட்டிப் பேசுவதுதான் இவாளின் வாடிக்கையா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *