வல்லம்,மார்ச்.10 அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.03.2024) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள பெரியார் மற்றும் மணியம்மையார் சிலைகளுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஆர்.மல்லிகா மற்றும் பாலிடெக்னிக் பணியாளர்கள் பவர் அமைப்பின் செயலாளர் பேரா உ.பர்வீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் மற்றும் வழக்குரைஞர் சி.அமர்சிங், திருச்சி மாவட்ட கழக தலைவர் ஆரோக்கியராஜ், மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார். மு.அய்யனார் காப்பாளர், க.குருசாமி தலைமைக்கழக அமைப்பாளர். அ.அருணகிரி மாவட்ட செயலாளர், ஊடகப் பிரிவு மாநில தலைவர் ப.க.மா.அழகிரிசாமி, மாநில அமைப் பாளர் ப.க.கோபு.பழனிவேல், பெரியார் வீரவிளை யாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் ந.வெங்கடேசன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் ப.விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், திருவையாறு ஒன்றிய மாணவர் கழக செயலாளர் ம.அன்புமணி, நகர ப.க.செயலாளர் வீரகுமார். மாவட்ட மாணவர் கழக செயலாளர் சிந்தனை அரசு, மாநில மாணவர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்
சி.மணியன், வல்லம் நகர தலைவர் ம.அழகிரி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், தஞ்சை மாநகர துணைத்தலைவர் செ.தமிழ்செல்வன், திருவையாறு ஒன்றிய தலைவர் கண்ணன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் சுதாகரன், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் பேபி ரமேஷ், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, அம்மாப் பேட்டை ஒன்றிய துணைச்செயலாளர் இராசேந்திரன் அம்மாப்பேட்டை ஒன்றிய துணைத்தலைவர் உத்திராபதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் வி.சி.வில்வம் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையார் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
Leave a Comment