அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தஞ்சை பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Leave a Comment