‘எய்ம்ஸ்’ கல்லூரியில் பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய இரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மெட்டீரியல் 23, சட்டம் 2 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: மெட்டீரியல் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., சட்ட பிரிவுக்கு எம்.எல்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.9.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதிலிருந்து இட ஒதுக்கீடுபிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 1.12.2023

விவரங்களுக்கு: rcfltd.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *