10.3.2023 ஞாயிற்றுக்கிழமை
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள் கொடியேற்று விழா
ஆண்டிப்பட்டி: மாலை 5 மணி ♦ இடம்: ஆண்டிப் பட்டி ♦ வரவேற்புரை: ம.செந்தில்வேல் (மாவட்டத் துணை தலைவர்) ♦ தலைமை: வழக்குரைஞர் த.வீரன் மாவட்டத் தலைவர் ♦ முன்னிலை: வே.முருகன் (மாவட்டச் செயலாளர்) ♦ கொடியேற்றியுரை: சீ.டேவிட் செல்லத்துரை ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பு உரை: உரத்தநாடு.இரா.குணசேகரன் (மாநில ஒருங்கி ணைப்பாளர் திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்.திராவிடர்கழகம்) ♦ பங்கேற்போர்: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர்), தி.க.சு.இனியன் (மாநில துணைச் செயலாளர்) ♦ நன்றியுரை: ம.மோகன் (பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர்) ♦ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் தென்காசி.
மத்தூர்
மத்தூர்: காலை 10 மணி ♦ இடம்: மு.இந்திரா காந்தி அண்ணா.சரவணன் இல்லம், கோட்டைத்தெரு, மத்தூர் ♦ வரவேற்புரை: சி.முருகம்மாள் (ஒன்றிய தலைவர், மகளிரணி) ♦ தலைமை: மு.இந்திராகாந்தி (மாவட்ட தலைவர், மகளிரணி) ♦ முன்னிலை: மு.உண்ணாமலை, மா.ஜான்சிராணி (மா.செ.மகளிரணி) ♦ சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி), இ.ச.மணிமொழி (மாநில துணை செயலாளர், மாணவர் கழகம்) றீ நன்றியுரை: வெ.செல்வி (மகளிரணி பொறுப்பாளர்) ♦ இவண்: மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மத்தூர், கிருட்டிணகிரி மாவட்டம்.
பழனி
பழனி: காலை 10 மணி ♦ இடம்: தந்தை பெரியார் சிலை, ரயில்வே ஃபீடர் ரோடு, பழனி ♦ இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும்
“இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
மங்களபுரம்: மாலை 5 மணி ♦ இடம்: பெரம்பூர், மங்களபுரம் பூங்கா அருகில் ♦ வரவேற்புரை: வழக்குரை ஞர் ஆகாஷ் ♦ தலைமை: நா.பார்த்திபன் (தலைவர், மாவட்ட இளைஞரணி) ♦ முன்னிலை: புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), தே.செ.கோபால் (தலை மைக் கழக அமைப்பாளர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநில ப.க. தலைவர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. செயலாளர்) ♦ தொடக்க வுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்), ச.இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: ஆர்.பிரியா (மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி), செ.தமிழ்வேந்தன் (திருவிக நகர் வடக்கு பகுதி திமுக செயலாளர்), பெரம்பூர் ஆர்.ராஜன் (திருவிக நகர் வடக்கு பகுதி திமுக துணைச் செயலாளர்), ஜி.கிருஷ்ணகுமார் (74(அ) வட்ட திமுக செயலாளர்), எஸ்.புஷ்பராஜ் (74ஆம் வட்ட திமுக செயலாளர்), டி.எஸ்.பி.ராஜகோபால் (சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்), கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், சு.மும்மூர்த்தி, சி.பாசுகர், கோ.தங்கமணி றீ நன்றியுரை: மங்களபுரம் பா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ ஏற்பாடு: வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி.