ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி தலைமையில் 10.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை சரியாக 9.30 மணிக்கு அன்னையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சிறப்பு அழைப்பாளர்கள்: ஒசூர் மாமன்ற உறுப்பினர்கள் தேவி மாதேஷ்,பாக்கியலட்சுமி குப்புசாமி. கழக பொறுப் பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)
மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)