தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் நாளை முன்னிட்டு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 10.03.2024 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மகளிருக்கான பொது மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
மகளிர் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.