சந்தேஷ்காலி பிரச்சினையில் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சிபிஎம் முன்னணித் தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான நிர்படா சர்தாருக்கு திராவிட மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் இயக்க புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். (மேற்கு வங்கம், கொல்கத்தா – 7.3.2024)