அன்னை மணியம்மையார் அவர் களின் 105ஆவது பிறந்த நாள் விழா வருகின்ற 10-03-2024 ஞாயிறு காலை 10 மணிக்கு மதுரை தமிழக எண்ணெய் பலகாரக் கடை முன்பாக கொண்டாடப் பட இருக்கிறது. கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்)
இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)
– – – – –
அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் விழா வரும் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு மேலமெஞ்ஞானபுரம் தந்தை பெரியார் படிப் பகத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் குடும்பத் துடன் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கி றோம்.
இவண்,
பகுத்தறிவாளர் கழகம், மேலமெஞ்ஞானபுரம்.
குறிப்பு: திருமதி சாந்தி டேவிட் செல்லத்துரை அவர் களின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் நண்பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.