பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் செயலாளர் ஆ.வெங்கடேசன் அவர்கள் ஏ.ஜி.நூரானி அவர்கள் எழுதியுள்ள “ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலினை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வாங்கிக் கொடுத்து உதவியதற்கு மகிழ்ச்சி
கலந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்