29.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 மணிப்பூர் எரிகிறது; ஆனால் அரசு மவுனம் காக்கிறது என்கிறது தலையங்க செய்தி.
👉 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட் டோருக்கு 34 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் தலைவர்கள் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிய தலைமையின் பிரதிநிதிகளாக மட்டுமே குறைக்கும் அபாயம் உள்ளது தவறான பிரச்சினை, மோசமான தீர்வு என மேனாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா விமர்சனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 பீகாரில் தேர்தல் கூட்டணி குறித்து லாலு, நிதிஷ் ஆலோசனை.
– குடந்தை கருணா