நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பதும் ஓர் அளவுக்கு உண்மைதான்; ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஆணவத்திற்காகச் சர்வதிகாரியல்ல; நான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பு அம்மாதிரியானது. சர்வாதிகாரத் தன்மை இல்லாமல் பயன்தரக் கூடுமா? இச்சர்வாதிகாரத் தன்மையும் எனக்கு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டது முதற்கொண்டே ஏன் அதற்கு முன்பிருந்தே கூட நான் சர்வாதிகாரியாகவே இருந்திருக்கின்றேன் – இது தவறா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’