ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

இந்தியப் பொருளாதாரக் கணிப்பு மய்யத்தின் அறிக்கையின் படி 20 – 24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் 44.5% பேர் கடந்த நிதியாண்டில் அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாய்ச்சவடால் என்ன ஆனது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *