தேர்தல் வருகிறதல்லவா!
♦ ஜனவரி ஒன்றாம்தேதி முதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு.
>> தேர்தல் வருகிறது அல்லவா, எல்லாம் நடக்கும்!
நீதித் துறையிலும்…
♦ கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பி.ஜே.பி.யில் சேரத் திட்டம்!
>> நீதித் துறையிலும் ஊடுருவல் நடந்திருக்கிறது என்பது வெளியாகிவிட்டது!