மதுரை,மார்ச் 7- நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கின்ற நமது தோழர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் தோழர்கள் போட்டோ ராதா, இரா.சுரேஷ் இருவர் முன்னிலையில் பதிவு செய்து அதற்குரிய சான்றைப் பெற்றார்.
இவர் வேம்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் ஆவார். திருவள்ளுவர் உழவர் மன்றம் (செயலாளர்) வேம்பத்தூர் நூலகர் வாசகர் வட்டம் (தலைவர்) வேம் பத்தூர் உழவர் நண்பன் (மானா மதுரை விவசாய வளர்ச்சி பகுதி) விளைச்சல் நடுவர், (சிவகங்கை மாவட் டம்) அய்.டி.சி. இணையம் மன்றம் (சிவகங்கை மாவட் டம்) தேசிய நீடித்த நிலை யான வேளாண்மை இயக்க உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
மதுரையில் கழகத் தோழர் உடற்கொடை பதிவு
Leave a Comment