தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குள் நுழைவோரின் விகிதம் (Gross Enrollment Ratio) 52%. இந்திய சராசரி 26%.
தேசியக் கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டில் 50% என்ற இலக்கை எட்டுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வித் துறையில் சாதனை செய்து, உயர் கல்வித் துறையிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் தானே, தமிழ் நாட்டின் சமூகநீதி – கல்விக் கொள்கை இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடியதாக இருக்கும். அதைத் தவிர்த்து விட்டு சமூகநீதிக்கு மாறான திட்டங்களைத் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் திணிப்பது ஏன்?
ஒரே கேள்வி!
Leave a Comment