குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகை சூதாட்டமே அல்லாமல் வேறு என்ன? யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடை வதும் சர்வ சாதாரணமாகி விடுகிறதல்லவா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’