மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் நாகை இள. மேகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களை சந்தித்தார் (1.3.2024, சென்னை).
மேனாள் சட்டப்பேரவைச் செயலாளர் இரா. செல்வ ராஜ் மற்றும் திராவிட இயக்கத் தோழர் காருகுடி சின்னையா பெயரனும், மாயவரம் சி.காந்தியின் மகனு மாகிய கா.சம்பத் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (1.3.2024, சென்னை)