சென்னை, மார்ச் 3 அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் கூட்டமைப்பு (கிஷிஸிஜிஹி) மூலமாக வழங்கப்படும் 2022-_2023 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருது களுக்கு தேர்வாகியுள்ளது என்று அமைச் சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் கூட்டமைப்பு (கிஷிஸிஜிஹி) ஏற்படுத்தப் பட்டது. இக்கூட்டமைப்பு ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல் பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்கு வரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட் டமைப்பு ஆண்டு தோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக் கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படை யில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத் துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத் தல் படியும், எனது வழிக்காட்டுதல்படியும், போக்கு வத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப் பின் கீழ், தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு (ம) ஒத்துழைப்புடன், அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்ட மைப்பு (கிஷிஸிஜிஹி) மூலமாக வழங்கப்படும் 2022-_2023ஆம் ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் 17 விருது களுக்கு தேர்வாகி யுள்ளது.
மொத்தமாக வழங்கப்படும் விருது களில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக் குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளன. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவு களிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-இல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருது களில் 4-கில் ஒரு பங்கு ஆகும்.
பேருந்துகளில் எரிபொருள் திறனுக் காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (திuமீறீ ணியீயீவீநீவீமீஸீநீஹ் கிஷ்ணீக்ஷீபீ), உருளிப் பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப் புற பிரிவு) (ஜிஹ்க்ஷீமீ றிமீக்ஷீயீஷீக்ஷீனீணீஸீநீமீ கிஷ்ணீக்ஷீபீ-ஸிuக்ஷீணீறீ), பேருந் துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக் கவும் (நகர்ப்புற பிரிவு) (ஜிஹ்க்ஷீமீ றிமீக்ஷீயீஷீக்ஷீனீணீஸீநீமீ கிஷ்ணீக்ஷீபீ- ஹிக்ஷீதீணீஸீ), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (க்ஷிமீலீவீநீறீமீ ஹிtவீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ கிஷ்ணீக்ஷீபீ-ஹிக்ஷீதீணீஸீ) முதல் இடத்திற்கும், கிஷிஸிஜிஹி தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள் முதல் செய்ததற்காக (கிஷிஸிஜிஹி ஸிமீதீணீtமீ கிஷ்ணீக்ஷீபீ) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகி
யுள்ளது.
வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (க்ஷிமீலீவீநீறீமீ ஹிtவீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ கிஷ்ணீக்ஷீபீ- ஸிuக்ஷீணீறீ) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (ணினீஜீறீஷீஹ்மீமீ றிக்ஷீஷீபீuநீtவீஸ்வீtஹ் கிஷ்ணீக்ஷீபீ-ஸிuக்ஷீணீறீ) முதல் இடத்திற்கும், பேருந் துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (ஞிவீரீவீtணீறீ ஜிக்ஷீணீஸீsணீநீtவீஷீஸீ கிஷ்ணீக்ஷீபீ-ஸிuக்ஷீணீறீ) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (ஸிஷீணீபீ ஷிணீயீமீtஹ் கிஷ்ணீக்ஷீபீ) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 -4000 பேருந் துகள்) (ஸிஷீணீபீ ஷிணீயீமீtஹ் கிஷ்ணீக்ஷீபீ) இரண் டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமி டெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகி யுள்ளது.
கிஷிஸிஜிஹி தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (கிஷிஸிஜிஹி ஸிமீதீணீtமீ கிஷ்ணீக்ஷீபீ) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர் வாகியுள்ளது.