கலைஞர் நூற்றாண்டு விழா

viduthalai
0 Min Read

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலைஞர் நூற்றாண்டு இலச்சினைப் பொறித்த மோதிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அணிவித்தார்
(மணப்பாறை, 1-3-2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *