கழகப் பொறுப்பாளர்கள் புகார்மீது நடவடிக்கை
திண்டுக்கல் அறநிலையத்துறை சுவரில் பிஜேபி சின்னம் வரையப்பட்டதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட கழகம் சார்பில் கடிதம் கொடுத்தபின்னர், சுவரி லிருந்த பிஜேபி சின்னம் உடனடியாக அழிக்கப்பட்டது.
அறநிலையத்துறை சுவரில் பிஜேபி சின்னமா?
Leave a Comment