3.3.2024 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர் கழக இளைஞரணி – வடசென்னை மாவட்டம் சார்பில் “இந்தியா” கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
அயன்புரம்: மாலை 6.00 மணி * இடம்: நெட்டா முத்தியால்கான் (என்எம்கே) தெரு, அயன்புரம் * வவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: அயன்புரம் துரை (அயன்புரம் பகுதி தலைவர்) * தொடக்கவுரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலா ளர்), தே.செ.கோபால், மு.பசும்பொன், கி.இராமலிங்கம், * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிடர் மகளிர் பாசறை), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: அ.வெற்றியழகன் (வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), வே.வாசு (வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர், திமுக), லதா வாசு (மாமன்ற உறுப்பினர், திமுக), பிரியா (மாமன்ற உறுப்பினர், சிபிஅய்எம்), ச.மனோகரன் (வட்டச் செயலாளர், திமுக), விக்னேஷ் சீனிவாசன் (வட்டச் செயலாளர், திமுக) * நன்றியுரை: பா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர்) * ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்டத் தலைவர்).
4.3.2024 திங்கள்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5.00 மணி * இடம்: அரசு தொடக்கப் பள்ளி (தெற்கு) லயன் மேட்டுத் தெரு, உடையார்பாளையம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப் பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: நூற்றாண்டை கடந்த சுயமரியாதைச் சுடரொளிகள் அன்னை மணியம்மையார்- கீழமாளிகை, தமிழ் மறவர் கீ.வை. பொன்னம்பலனார் – உடையார்பாளையம் மாவீரர் ஆசிரியர் வேலாயுதம் – நினைவு முப்பெரும் விழா மாநாடு * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
புதுக்கோட்டையில் கழக தொழிலாளர் அணி கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4.30 மணி * இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் * தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: சாமி.இளங்கோ (மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்),
ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மு.சேகர், செ.இராசேந்திரன்,
அ.சரவணன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: மு.சேகர் (திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி), கருப்பட்டி கா.சிவா (திராவிட தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர்) * பொருள்: திராவிடர் கழகத் தொழிலாளர் அணி அமைப்பை உருவாக்குதல் தொடர்பாக கலந்துறவாடல் கூட்டம். * நன்றியுரை. அ.பத்மநாபன் (மாவட்டத் தொழிலாளர் அணிச் செயலாளர்) * குறிப்பு: மாவட்டக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணியைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.
7.3.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைப்பு: அன்னை மணியம்மையாரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரது புரட்சிகரமான செயல்பாடா? பொதுநலன் கருதிய தொண்டுள்ளமா? * பட்டிமன்றம் நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் (தி.மு.க. தலைமை கழக சொற்பொழிவாளர் * புரட்சிகரமான செயல்பாடே: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவை தலைவர் திராவிடர் கழகம்), எழுத்தாளர் நா.தேன்மொழி, ஓவியா அன்புமொழி (மென்பொறியாளர்) * பொதுநலன் கருதிய தொண்டுள்ளமே: பேராசிரியர் முனைவர் மஞ்சுளா, வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை), பேராசிரியர் சுபா அருணாச்சலம் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).