சேலம் மாவட்டம் திராவிடர் கழக செய லாளர் கா.நா.பாலு மற்றும் கமலம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந் தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 300 வழங்கினர். கா.நா.பாலு உண்மை மற்றும் பெரியார் பிஞ்சு சந்தாவாக ரூபாய்
6,750 க்கான காசோலையை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். (27.02.2024, சென்னை)
பிஞ்சு சந்தா
Leave a Comment