சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர் கதிரவன், பாலகிருஷ்ணன், காளிதாஸ், விஜயராகவன் மற்றும் சித்ரா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். (27.02.2024, பெரியார் திடல்)