தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாள்

viduthalai
0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி எழும்பூர் பகுதி மேனாள் தி.மு.க. செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்த கேக்கை தமிழர் தலைவர் வெட்டினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன், எழும்பூர் பகுதி தி.மு.க. அவைத் தலைவர் கோ.ஏகப்பன் மற்றும் தோழர்கள். (சென்னை – 1.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *