சுயாட்சி என்பது என்ன? வரி இல்லாமல் நடக்கும் ஆட்சியே சுயாட்சி! அப்படிக்கு இல்லாமல் வரி கொடுத்துவிட்டு இன்னது செய் என்று கேட்பது அடிமை ஆட்சியின்றி எப்படி சுயாட்சி ஆகும்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1255)
Leave a Comment