லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் (2.10.2023)

Viduthalai
0 Min Read

அரசியல்

பண்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தைத் தாண்டி முதல் இந்தியப் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான காமராசர் அவர்களால் சரியாக அடையாளம் காணப்பட்டவர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

‘சுயராஜ்யா’ என்ற ஆங்கில வாரப் பத்திரி கையில் திரு.ராஜகோபாலாச்சாரியார் எழுதினார், ”லால்பகதூர் சாஸ்திரி என்றால், அவர் பிறப் பினால் சாஸ்திரி அல்ல; காசி வித்தியா பீடத்தில் அவர் படித்துப் பெற்ற பட்டம்தான் சாஸ்திரி” என்று கூறினார். எதற்கு இந்த விளக்கம் என்பது புரிந்ததா, நண்பர்களே!

இன்று (2.10.2023) லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *