பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தந்தை பெரியாருடைய திராவிடர் கழகம் தான் தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு என்ற வகையில் ஒரு புத்தகத்தை வெளியிடக்கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு – இது மிக மிக பொருத்தமான தலைப்பு.
தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு!
‘‘தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூலை வெளியிடுவதற்காக அல்ல – நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்கிற உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்திருக்கின்றேன்.
– தளபதி ஸ்டாலின் (நூல்: முதலமைச்சர் கலைஞர் திராவிடப் பிரகடனங்கள்)
எனக்கும் தாய் வீடு!
Leave a Comment