இந்திய விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு

viduthalai
1 Min Read

ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் ஆர்க்கிடெக்சர் 3, சிவில் 90, எலக்ட்ரிக்கல் 106, எலக்ட்ரானிக்ஸ் 278, அய்.டி., 13 என மொத்தம் 490 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.5.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.5.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *