இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 15 (ஓட்டல் மேனேஜ்மென்ட் 6, சிவில் 3, ஈவன்ட்ஸ், மேனேஜ்மென்ட் 5, சட்டம் 1), ஷெப் 3, உதவி பேராசிரியர் 4 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சட்டம் பிரிவுக்கு பி.எல்., மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: சட்டப்பிரிவுக்கு 32, மற்ற பிரிவுகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.3.2024