கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுத்த நிதி ரூ.6,00,674.49 கோடி. ஒன்றிய அரசு அளித்த நிதிப்பகிர்வு ரூ.1,58,145.62 லட்சம் கோடி மட்டுமே! தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 26 காசுகளை மட்டும் கொடுக்கிறது.
ஒன்றுக்கு இரண்டாய் உத்தரப்பிரதேசத்திற்கு! தமிழ்நாட்டுக்கு ஒன்றுக்குக் கால் பங்கு மட்டும் தானா?
ஒரே கேள்வி!
Leave a Comment