இன்று (27.02.2024 முதல் 07.03.2024 வரை) திருப்பத்தூர் மாவட்ட பொது நூலகத்துறை நிர்வாகம், மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
விளையாட்டு மைதானம்,
திருப்பத்தூர் -635 601.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 91765 58320, 70943 06466