நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

வழக்குரைஞர் சு.குமாரதேவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘The Modern Rationalist’ ஆங்கில இதழுக்கு, நன்கொடையாக ரூ.10,000/-க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர்கள் துரை. அருண், விடுதலை வளவன். (2.10.2023, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *