ஜாதி மறுப்பு இணையேற்பு

viduthalai
0 Min Read

சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில், கிருத்திகா – சுப்ரமணியம் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர்கள் முன்னிலையில் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார் (சென்னை, 26. 2. 2024)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *