விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர்
மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தல்
கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்பு
விசாகப்பட்டினம்,பிப்.26- ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தல் நேற்று (25.2.2024) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பாக கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.