பெரியார் நூலக வாசகர் வட்டம்

viduthalai
0 Min Read

சென்னை:29.2.2024 வியாழக்கிழமை, மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7.
♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் கி.சுப்புராம் (சென்னை உயர்நீதிமன்றம்) (துணைத் தலைவர், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் கோ.சம்கிராஜ் (சென்னை உயர்நீதிமன்றம்) (துணைத் தலைவர், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்)
♦ தலைப்பு: வாச்சாத்தி வழக்கு – “உண்மையின் வெற்றி” ♦ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *