கடந்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் ஒன்றிய அரசுக்குக் கொடுத்த நிதி 3,41,817.60 கோடி. ஒன்றிய அரசு உத்தரப்பிரதேசத்திற்கு அளித்த நிதிப் பகிர்வு 6,91,375.12 கோடி.
அதாவது உத்தரப்பிரதேசம் கொடுத் தது ஒரு ரூபாய் என்றால், ஒன்றிய அரசு அள்ளிக் கொடுத்தது ரூ.2.02
யார் அப்பன் வீட்டுக்காசு என்ற கேள்விக்கு என்ன பதில்?
ஒரே கேள்வி!
Leave a Comment