சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி அம்மாள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி மயிலை த. வேலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, மயிலை சேதுராமன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை
Leave a Comment