ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கில்லாமல், அரியானா நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து விவசாயிகளின் டிராக்டர்களைப் பஞ்சராக்கும் வித்தைதான் மோடி செய்த ஒரே சாதனை?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *